sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

ஏமாற்றுவதை நிறுத்துங்கள்

/

ஏமாற்றுவதை நிறுத்துங்கள்

ஏமாற்றுவதை நிறுத்துங்கள்

ஏமாற்றுவதை நிறுத்துங்கள்


ADDED : ஏப் 05, 2011 01:04 AM

Google News

ADDED : ஏப் 05, 2011 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகத்தார் கண்டு வியக்கும் வண்ணமாக ஒருவனுக்கு, எதிர்பார்க்க முடியாத பயன் கிடைக்க வேண்டுமானால் அதற்கு

தெய்வ பக்தி மிக அவசியம்.

* 'ஏதோ உலகில் பிறந்தோம், தெய்வம் விட்டதே வழி' என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டை போல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். இறைவன் மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறவனுக்கு தெய்வத்தன்மை உண்டாகும்.

* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; வணங்காவிட்டாலும் சரி. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தான் தெய்வம் அருள் புரியும்.

* கேட்டவுடன் கொடுப்பது தெய்வத்தின் வழக்கமில்லை, பக்தி பக்குவமடைந்த பிறகு தான் கேட்ட வரம் கிடைக்கும்.

* அசைக்க முடியாத பொறுமையுடன் தொழில் செய்தால் தொழில் சிரமம் தோன்றாது. அது உன்னதமான வெற்றி பெறும். புதிய ரத்தம் பெருகி உடம்பில் ஒளியும் வலிமையும் விருத்தியடையும்.

* குழந்தைகள் பொய்சொல்லக்கூடாது. பிறரைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us